OUR BISHOP
For the Glory of God and for the Good of the People
Ad Gloriam Dei – Ad Bonum Fidelium (Latin)
இறைவனின் மகிமைக்காக இறைமக்களின் நலனுக்காக
BIO DATA OF OUR BISHOP
Father’s Name
M. Arulappan (Late)
Mother’s Name
S. Antonyiammal (Late)
Home Address
49, Upper Attadi, Coonoor – 643 101
Names of Brothers
A. Alphonse Madalaimuthu (A.Mani)
A. Antony Cruz (Late)
Arulsamy Joseph A.
A. Andrews Paulraj
A. Albert Pushparaj
Name of Sister
A. Josephine Mary
Date of Birth
04.12.1953
Place of Birth
Attadi, Coonoor
Diocese of Origin
Ootacamund
Baptized on
December 1953, St. Antony’s Church, Coonoor
Minister of Baptism
Fr. Humberto C. D’Souza
First Communion & Confirmation
St. John de Britto’s Church, Sathy
Confirming Prelate
Antony Cardinal Paddiyara
Seminary Studies at Minor Seminary
St. Pius X Minor Seminary, Ootacamund
Major Seminary
St. Peter’s Seminary, Bangalore.
Regency
St. John the Baptist Church, Doddagajanur
Date of Ordination
26.12.1980
Ordination
St. Antony’s Church, Coonoor
Ordaining Prelate
Rt. Rev. Dr. Arul Das James
Educational Qualifications
B.A., (History); Doctorate in Theology
Languages Known
Tamil, English, Italian, German
Nominated as Bishop of Ooty
30.06.2006
Episcopal Consecration
09.08.2006
SERVED IN PARISHES
SERVED IN THE FOLLOWING PARISHES/INSTITUTIONS
DESIGNATION
PARISH/INSTITUTION
YEAR
APP
St. John De Britto’s, Sathy
Feb 1981 – May 1982
Acting PP
St. Michael’s, Ketti
May1982 – Sep 1986
Higher Studies
Rome
Sep 1982 – Oct 1987
APP
St. Sebastian’s, Nagalur
Nov1987 – May 1988
Professor
Good Shepherd Seminary, Coimbatore
1988 – 1995
Vice Rector
Good Shepherd Seminary, Coimbatore
1996 – 1999
Rector
Good Shepherd Seminary, Coimbatore
1999 – 2005
Sabbatical leave
U.S.A.
2005 – 2006
Parish Priest
St. Antony’s Church, Coonoor
June 2006
Bishop
Diocese of Ootacamund
30.06.2006
PAPAL BULL
B
Pastors for the vacant Sees. When the Sea of Ootacamund became vacant, after we appointed Our Venerable Brother Antony Anandarayar as the Metropolitan Archbishop of Pondicherry-Cuddalore, you my beloved son, adorned with suitable qualities and well versed in the local ecclesial affairs were proposed to us as the suitable person to govern the same See. Therefore after getting the opinion of the Congregation for the Evangelization of Peoples, by our Supreme Apostolic Authority we appoint you Bishop of Ootacamund with all the rights and obligations. We permit you to receive the Episcopal Ordination from any Catholic Bishop outside the city of Rome following the proper liturgical norms. Before that, you are to make the Profession of Faith and the Oath of Fidelity to Us and to Our Successors according to the norms of the Code of Canon Law. Further we order you that you make the contents of this letter known to your clergy and to your people whom we exhort to accept you willingly and to remain united with you. Hence, my beloved son, do shepherd the faithful entrusted to you with diligence, prudence, wisdom and above all with fervent love day after day as St. Augustine, Doctor of the Church says: “Where there is greater love, there the labour becomes lighter” (Sermon 340,1:PL 38, 1483). May the peace and light of Christ, through the intercession of the Virgin Mary, be always with you and with the diocesan community of Ootacamund which is very dear to us. Given at St. Peter’s, Rome, on the 30th day of the month of June, in the year of the Lord 2006, the second of our Pontificate.
enedict, Bishop, Servant of the Servants of God, to beloved Son Arulappan Amalraj from the Clergy of the Diocese of Ootacamund, elected Bishop of the same See, greeting and Apostolic Blessing!1 Among the most important and manifold concerns of Our supreme ministry, we take special care to appoint suitable
அப்போஸ்தலிக்க ஆணை
POPE BENEDICT XIV
ஆ
யரும், இறைபணியாளருக்குப் பணியாளனாகிய, பெனடிக்ட், உதகை மறைமாவட்ட குருவும், அதே மறை மாவட்டத்திற்கு ஆயராக தேர்வு செய்யப்பட்டவருமான, அன்பு மகன் அருளப்பன் அமல்ராஜ் அவர்களுக்கு
வாழ்த்துக்களும், அப்போஸ்தலிக்க ஆசிகளும். எமது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள, பல்வேறு மிக உயரிய பணிகளில், ஆயர்கள் இல்லாமலிருக்கும் மறைமாவட்டங்களுக்கு, தகுதிவாய்ந்த ஆயர்களை நியமிப்பது, எமது மிகப்பெரிய கடமையாகும். வணக்கத்திற்குரிய எம் சகோதரர் அந்தோணி ஆனந்தராயர் அவர்களை, புதுவை-கடலூர் உயர் மறைமாவட்டத்திற்கு பேராயராக நாம் நியமித்ததால், உதகை மறைமாவட்டமானது ஆயரின்றி இருந்தது. இம்மறைமாவட்டத்திற்கு தகுதி வாய்ந்த, ஆயரை நியமிக்க ஆய்ந்தபோது, அன்பு மகனாகிய உம்மை எல்லா திறமைகள் அணியப்பெற்றவராகவும், தலத்திருச்சபையை அறிந்தவராகவும், இம்மறைமாவட்டத்தை நல்வழியில் நடத்திச்செல்ல உகந்தவர் எனவும் முன்மொழிந்தார்கள். எனவே, மறைபரப்பு திருஅவையின் முடிவுக்கு ஏற்ப, உயர் அப்போஸ்தலிக்க அதிகாரத்தில,; உம்மை நாம் எல்லா உரிமைகளும் கடமைகளும் பெற்றவராக எண்ணி உதகை ஆயராக நியமிக்கிறோம். மேலும,; உரோமை நகருக்கு வெளியே பணிபுரியும், ஏதேனும் ஒரு கத்தோலிக்க ஆயர் மூலம் முறையான திருவழிபாட்டில் ஆயர் திருப்பட்டத்தை பெற்றுக்கொள்ளவும் அனுமதிக்கிறோம். தாங்கள் ஆயர் திருநிலைப்பாடு பெறுவதற்கு முன், திருச்சபையின் திருச்சட்டப்படி, கத்தோலிக்க விசுவாசத்தை அறிக்கையிட்டு, எமக்கும் எம் வழிவருபவருக்கும், நம்பிக்கைக்குரியவராய் இருக்க, உறுதி மொழி எடுத்துக்கொள்ளவம்; மேலும், நாம் உமக்கு உணர்த்துவது, அருட்பணியாளர்களுக்கும், இறைமக்களுக்கும், இந்த அப்போஸ்தலிக்க ஆணையின் கருத்துக்களை தெரிவிக்கவும். அதன்மூலம் அவர்கள் தாமாக முன்வந்து, முழுமனதோடு உம்மை ஏற்றுக்கொண்டு உம்மோடு இணைந்திருப்பார்களாக. இறுதியாக, என் அன்புமகனே, நல்லாயனாக இருந்து இறைமக்களை அக்கறையுடனும், விவேகத்துடனம், ஞானத்துடனும், வழிநடத்துவாயாக. “எங்கெல்லாம் அன்பு அதிகமாக உள்ளதோ, அங்கெல்லாம் இறைபணி மிகவும் எளிதாகிறது” என்ற திருச்சபையின் தந்தையாகிய புனித அகுஸ்தினாரின் போதனையைப்போல், எல்லாவற்றிற்கும் மேலாக அன்பினால், நாளும் பற்றியெரிந்து, இறைமக்களை வழிநடத்துவாயாக. புனித கன்னிமரியாவின் பரிந்துரை வழியாக, கிறிஸ்துவின் அமைதியும், ஒளியும், என்றும் உம்முடனும், எமது அதிக அன்புக்குரிய உதகை மறைமாவட்ட திருக்கூட்டத்துடனும் இருப்பனவாக. ஆண்டவரது ஆண்டான 2006 ஜுன் திங்கள் 30வது நாள் உரோமை நகர், தூய பேதுரு பேராலயத்திலிருந்து எமது ஆட்சியின் இரண்டாவது ஆண்டில், இந்த ஆணை தரப்பட்டது.
- திருத்தந்தை 16 ம் பெனடிக்ட்
COAT OF ARMS
மேதகு ஆயர் முனைவர் அமல்ராஜ் அவர்களின் வண்ணமயமான குலமரபுச் சின்னத்தின் உட்பொருள் வெள்ளி வண்ணத்திலும், வான்வண்ண நீலத்திலும், அமைந்துள்ள இம்மரபுச்சின்னம் நான்கு சிறுபகுதிகளை உள்ளடக்கியுள்ளது.
முதற்பகுதியில், முள்முடியால் சூழப்பட்ட பற்றியெரியும் தீப்பிழம்புகளை உடைய இயேசுவின் திரு இதயம் கானப்படுகிறது
இரண்டாம் பகுதியில், திறந்த நற்செய்தி புத்தகம் வரையப்பட்டுள்ளது (உள்ளது). முதலும் முடிவும், ஆதியும்
அந்தமும், ஆல்பாவும் ஒமேகாவும், என்னும் பொருளடங்கிய ‘யு‘ ‘ Ω‘ காணப்படுகின்றன.
மூன்றாம் பகுதியில் மூன்று சிறு குன்றுகளை உள்ளடக்கிய மலைப்பகுதியும், அதற்கு அணிசேர்க்கும் ஓர் அழகிய விண்மீன் ஆகியவையும் அமைந்துள்ளன.
நான்காம் பகுதியில் அன்புடன் இணைந்த, நட்புணர்வை வெளிப்படுத்தும் கரங்கள் காணப்படுகின்றன. புறா வடிவில் பரிசுத்த ஆவியானவர் பாதுகாப்புத்தர, ஒரு சிறந்த விருது தாங்கிய கேடய வடிவத்தில் இவ்வண்ண மரபுச்சின்னம் அமைந்துள்ளது.
விரிவாக்கம்
வெள்ளி வண்ணம் : இவ்வண்ணம் மறைவற்ற வெளிப்படையான ஆயர் பணியைக் குறிக்கிறது. உண்மை, நேர்மை, ஏற்றுக்கொள்ளல் என்னும் தன்மைகளை வார்த்தையாலும், வாழ்வாலும் வெளிப்படுத்தி, இறை இயேசுவில் வாழும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
இதயம் : இயேசுவின் திருஇருதயம் உதகை மறைமாவட்ட ஆயரின் பாதுகாவல்.
நீலம் : இவ்வான் நீல வண்ணம்இ உலக வாழ்வின் பற்றுதலை நீக்கி, மேல்நோக்கி எழும்பும், ஆன்மீக விடுதலையைக் குறிக்கிறது. மண்ணுலக வாழ்வின் மூலம் விண்ணகப் பயணத்திற்காய் தம்மையே தயாரிக்கும் நிலையை இது வெளிப்படுத்துகிறது.
புனித நூல் : தொடக்கத்தையும் முடிவையும் சுட்டும் நற்செய்தி நூலே, மனிதகுல மீட்பின் அடையாளம் என்பதை, இப்பகுதி விளக்குகிறது. முதல்தர உலோகமான தங்;க நிறத்தில், இவ்விவிலியம் வரையப்பட்டுள்ளது. ஏனெனில், முதல்தரமாய் நம்மில அமைய வேண்டியது தூய வாழ்க்கையும, இறை நம்பிக்கையுமே ஆகும். இறைநம்பிக்கை என்பது தந்தையாகிய இறைவனின், அன்பை உள்ளடக்கியுள்ளது என்பதை சுட்டுகிறது.
மூன்று குன்றுகள் : உதகை மறைமாவட்டத்தின், மூன்று பிரிவுகளை இக்குன்றுகள் சுட்டுகின்றன. (நீலகிரி, கடம்பூர், தாளவாடி) அதன்மேல் ஒளிரும் விடிவெள்ளியான, விண்மீண் கன்னித்தாயின் வழிகாட்டும் ஒளியை வெளிப்படுத்துகிறது.
இணைந்த கரங்கள் இரண்டு : இணைந்த உள்ளங்கைகளின் உறவு, கடவுளுடைய பிள்ளைகளின் அமைதி நிறைந்த நட்பு;றவை சுட்டிக்காட்டுகிறது. மேலும் அமைதி, சகோதரத்துவம் ஆயரின் அன்பு நிறைந்த பணிகளையும், கடமையையும், இக்காட்சி வெளிப்படுத்துகிறது.
ஏற்புறை
இறைவனின் மகிமைக்காக, மக்களின் நலனுக்காக என்ற விருதுவாக்கோடு, எனது ஆயர்பணியை தொடங்கும் இந்நாளில், என்னை வாழ்த்த எனக்காக செபிக்க இங்கு வந்திருக்கும் பேராயர்களுக்கும், ஆயர்களுக்கும் குருக்களுக்கும், இருபால் துறவறத்தாருக்கும், இறைமக்களாகிய உங்களனைவருக்கும், எனது முதற்க்கண் வணக்கத்தை தெறிவித்துக்கொள்கிறேன்.
என்னை ஆயராகதேர்வு செய்ய தூண்டிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அன்னை மரியாளுக்கும் எனது முதற்க்கண் நன்றி.
என்னை இம்மறைமாவட்டத்தின் ஆயராக நியமனம் செய்த பரிசுத்த தந்தை 16 ஆம் பெனடிக்ட் (ஆசிர்வாதப்பா); அவர்களுக்கு என்மனமார்ந்த நன்றி.
இம்மறைமாவட்டத்தின் ஆயராக என்னை தேர்வு செய்த இந்தியாவின் பாப்பரசர் தூதர் மேதகு Pநனசழ டுழிநண ஞரiவெயயெ அவர்களுக்கும் எனது நன்றி.
என்னை ஆயராக அபிஷேகம் செய்த சென்னை மயிலை பேராயர் ஆ.சின்னப்பா அவர்களுக்கும் அவருடன் சேர்ந்து என்னை அபிஷெகம் செய்த இந்நாள் பாண்டி கடலூர் பேராயரும், நமது மறைமாவட்டத்தின் முன்னால் ஆயருமான, பேராயர் அந்தோணி அனந்தராயர் அவர்களுக்கும் முன்னால் கோவை ஆயரும், கோவை நல்லாயன் குருத்துவ கல்லூரியின் நிர்வாக ஆயர்குழுவின் முன்னால் தலைவருமான ஆயர் அம்புரோஸ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெறிவித்துக்கொள்கிறேன்.
எனக்காக மன்றாடி, வாழ்த்த தமிழகம், கேரளா, கர்நாடகாவிலிருந்து இங்கு வருகை தந்துள்ள எல்லா ஆயர்பெருமக்களுக்கும், அருமையான மறையுறை ஆற்றிய சேலம் ஆயர் சிங்கராயர் அவர்களுக்கும் எனது நன்றி.
செபங்களுடன் என்னை வாழ்த்த வந்துள்ள இம்மறைமாவட்ட குருக்கள், கோவை, பாண்டி, தஞ்சை, சேலம், தருமபுரி, கும்பகோனம், மைசூர், பெங்களூர், சிவகங்கை, போன்ற மறைமாவட்டங்களிலிருந்தும், இன்னும் வடமாநிலத்தின் பல இடங்களில் இருந்துவந்துள்ள குருக்கள், துறவறத்தார், என்னோடு படித்த தோழமை குருக்கள், நான் வெகுநாள் பணிபுரிந்த கோவை நல்லாயன் குருத்துவ கல்லூரியிலிருந்து வந்துள்ள அதிபர், பேராசிரியகுருக்கள், குருமாணவர்கள், உதவியாளர்கள், சகோதரிகள், எனது மாணவகுருக்கள், அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
எனது ஆயர் பட்டமளிப்பு விழாவின் நினைவாக விவிலிய விளக்கு என்ற புத்தகத்தையும், இறைவனிடம் நமது இதயத்தை எழுப்பக்கூடிய பாடல்களையும், வெளியிட்ட நல்லாயன் குருத்துவகல்லூரியின் பேராசிரிய பெருமக்களுக்கும், எனது மனமார்ந்த நன்றி. கடல் எனதிரண்டு என்னை செபங்களுடன் வாழ்த்த உதகை, கோவை மறைமாட்டங்களிலிருந்து வந்திருக்கும் பொதுநிலையினரான உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.
இறுதியாக இறைவனின் பணிக்காக என்னை கையளித்த எனது தாயாருக்கும், சகோதர சகோதரிகளுக்கும், உள்ளுர் உறவினர்களுக்கும், அன்று எனக்கு திருமுழுக்கு கொடுத்து இன்று என்னை ஆசிர்வதித்த குச. ர்ரஅடிநசவழ னு’ளுழரணய அவர்களுக்கும் எனது நன்றி.
இறைமக்கள் நலனில் இறைமகிமை காண, எனது ஆயர் பணியில் குருக்கள், துறவறத்தார், பொதுநிலையினராகிய உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பையும் இந்நாளில் வேண்டுகிறேன்.
என்னோடு முழுமையாக ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இறைவன் உங்கள் அனைவரையும் நிறைவாக ஆசீவதிப்பாராக.
மீண்டும் அனைவருக்கும் நன்றி கூறி எனது ஏற்புறையை முடிக்கிறேன்.
நன்றி வணக்கம்.
VISION
BISHOP A.AMALRAJ AND HIS VISION
T
he Clergy, Religious and Lay Faithful of the Diocese received the glad news of their new shepherd Rt. Rev. Dr. A. Amalraj on 30th June 2006. His profile glows with examples to show his commitment and contribution in the
formation of seminarians for 17 years out of 26 years of his priestly life. He was only a week long parish priest at St. Antony’s, Coonoor who took charge after a refreshing sabbatical year in the United States. His experience in Good Shepherd Seminary, Coimbatore in different capacities as Professor, Vice Rector and as Rector makes him a true shepherd according to the spirit and heart of the eternal Good Shepherd. His Episcopal Ordination and canonical possession was held on 9th August 2006. He is a person endowed with a heart of simplicity, mind of humility, will for everyone’s welfare, available for his sheep, makes him unique and very
special envoy of God. After assuming the responsibility of shepherding the diocese he is leading by example. The priests and people love him immensely; keep him in high esteem for his approach and admire him for his simple, free and transparent administrative skills and above all the openness to accept every one. With great love for his faithful and to engage priests in remote corners and to harvest their talents he devised a plan and structured the functioning of all the pastoral commissions which is bearing fruits already.
Taking into consideration of the enormous requests and cry for order in appointments in the schools, he efficiently organised the Commission for Education with a ten point scale without any favouritism and partiality but by the list of priority only. To interview, administer and to oversee its implementation a committee called ABODE (Administrative Board of Diocesan Educational Institutions) was formulated. With love for his priests, who help him in the administration of the Diocese and spiritual welfare of the faithful in all the parishes and institutions he made an open and transparent policy of STAR P (1. Solidarity with the Bishop, 2. Truthfulness and Transparency, 3. Accountability, 4. Rule of Residence and 5. Performance) in their transfers and their appointments is welcomed by all.
Knowing the great responsibility of taking the Diocese to the next generation, he envisages creative plans for its self reliance, better service, efficiency and competence.
Already in his first year he implemented some of his plans like the dream come true professional college (St Joseph’s College of Education) for the natives of this Diocese and the long awaited completion of the Animation Centre (USSS) at Charring Cross and creation of new parishes to cater the people efficiently at the same time with its own resources like St. Jude’s. Thavittupalayam, St. Thomas’, Nondimedu, adequate facilities for St. Joseph’s Higher Secondary School, Ooty developing our Diocesan Shrines like Kandal Cross Shrine and Annai Vailankanni Shine, Vadavalli etc. To name some of his future plans; a new pastoral centre, special attention towards the development of Talavadi area, proposed new parishes like Umareddiyur, Attadi, Rose Mount and Cherangode. Already many priests are sent for higher studies to be efficient and competent in the field of education, Civil law and Canon Law.
Like his motto ‘For the Glory of God and for the Good of his people’ with the strength of his simplicity, calibre to embrace everyone, cheerful to hold hands with all, he is a shepherd of par excellence in the salvific work entrusted to him taking his sheep to new and greeny pastures. After assuming the responsibility the diocese of Ootacamund is on a new impetus towards progress and prosperity under his vision and guidance.